×

×

மா உலா கோப்பை 2021, நிறைவு விழா

19, Jan 2022

மா உலா கோப்பை 2021, 18-12-2021 அன்று நிறைவு பெற்றது. இந்நிகழ்விற்காக நன்கொடையளித்தவர்கள் மற்றும் உழைத்தவர்கள் அனைவருக்கும் மா உலா நிர்வாகத்தின் சார்பாக மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.