24-09-2021, மதுரை மாவட்டத்தை சேர்ந்த 4 மாற்றுத் திறனாளிகள் குடும்பத்திற்கு அரிசி மற்றும் மளிகைப் பொருட்கள் வழங்கப்பட்டது. இதனை வழங்கிய அஷ்சய பாத்திம் நிறுவனத்திற்கும், இந்த தொகுப்பை பெற்றுத் தந்த நம் தேசம் அறக்கட்டளைக்கும் எங்களது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
மதுரை மா உலா அறக்கட்டளை நிர்வாகிகள் திருமதி. அகிலா பீவி மற்றும் திரு. பாஸ்கரன் அவர்களுக்கும் நன்றி !
இப்படிக்கு,
முனைவர் சே.ப. முகம்மது கதாபி,
நிறுவனர் & தலைவர் - மா உலா அறக்கட்டளை